இந்த அறிவிப்பினை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று வியாழக்கிழமை விடுத்துள்ளார்.
இதனால் எதிர்வரும் ஜுலை 25ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வியாழக்கிழமை வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment