Home » , » வடக்கு மத்திய மாகாண சபைத்தேர்தலில் தனித்துப்போட்டி

வடக்கு மத்திய மாகாண சபைத்தேர்தலில் தனித்துப்போட்டி

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடக்கு மற்றும் மத்திய மாகாண சபைத்தேர்தல்களில் ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) தனித்துப்போட்டியிடவுள்ளதாக அதன் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்தார்.


 இம்மாகாண சபைத்தேர்தல்களுக்கான வேட்பாளர் தெரிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com