Home » , , » தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்கள் விபரமும் அறிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்கள் விபரமும் அறிவிப்பு

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், (புளொட்) வேட்பாளர்களின் விபரங்களை அறிவித்துள்ளது.


யாழ்ப்பாண மாவட்டம்

புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன்

முல்லைத்தீவு மாவட்டம்

கந்தையா சிவநேசன் (பவன்)

வவுனியா மாவட்டம்

வவுனியா நகரசபை முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) மற்றும் வவுனியா நகரசபை முன்னாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்)

மன்னார் மாவட்டம்

இருதயராஜா சார்ள்ஸ்

ஆகியோரே வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட் சார்பில் போட்டியிடவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com