Home » , , » தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மன்னாரில் அஸ்மின் மௌலவி போட்டி

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மன்னாரில் அஸ்மின் மௌலவி போட்டி

எதிர்வரும் வட மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் முஸ்லீம் கூட்டமைப்பு இணைந்து போட்டியிடவுள்ளதாக கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் நஜா முஹம்மத் தெரிவித்தார்.


 இதன்படி எமது சார்பில் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மீ களமிறங்கவுள்ளதாகவும் வேட்புமனுவில் 28-07-2013 கையெழுத்திட்டதாக கூறினார்.

 மேலும் யாழில் ஏற்கனவே களமிறக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும் இடஒதுக்கீடு பிரச்சினை மற்றும் இதர காரணங்களால் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com