கூட்டமைப்பு வேட்பாளர் தம்பிராசா மீது யாழில் பழைய மின்சார நிலைய வீதியில் வைத்து தாக்குதல் நாடத்தப்பட்டுள்ளது.
அங்கஜன் ராமநாதன் அவர்கள் தனது கடைக்கு முன்னால் வைத்து வேட்பாளரை தாக்கி விட்டு அவரின் வாகனத்தின் சாவியையும் எடுத்துச் சென்றுள்ளார்.
தாக்குதல் நடாத்தியவர் தனது கடையினுள்ளேயே இருந்துள்ளார்.காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை.
காவல் துறையினர் தம்பிராசா அவர்களின் வாகனத்தை கண்டர் வாகனத்தில் இழுத்துக் கொண்டு காவல் நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

.png)
+-+Copy.png)

0 comments:
Post a Comment