Home » , , , , , , , » வட மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் கட்சிகளின் விபரம்

வட மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கும் கட்சிகளின் விபரம்

எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடக்கவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் 36 ஆசனங்களுக்காக மொத்தம் 14 அரசியல்கட்சிகளும், 28 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுவதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வேட்பாளர் பட்டியல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதை அடுத்து இது தொடர்பான விபரங்களை யாழ்.மாவட்ட தேர்தல் ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.

இக் கட்சிகள் தமது பிரசார நடவடிக் கைகளில் இப்போது தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தத் தேர்தலில் மாவட்ட ரீதியாக போட்டியிடும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் விபரம் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம்

1.சிறிலங்கா தொழிலாளர் கட்சி,
2. இலங்கை தமிழரசுக் கட்சி,
 3.ஜனசெத பெரமுன,
4.சோசலிச சமத்துவக் கட்சி,
 5. ஐக்கிய தேசியக் கட்சி,
6. மக்கள் விடுதலை முன்னணி,
7. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,
 8. ஜனநாயகக் கட்சி,
9. ஜனநாயக ஐக்கிய முன்னணி,
10. ஐக்கிய சோசலிசக் கட்சி,
11.சிறிலங்கா மக்கள் கட்சி,

வவுனியா மாவட்டம்

1.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,
2. ஜனசெத பெரமுன,
3. இலங்கை தொழிலாளர் கட்சி,
 4. எக்சத் லங்கா மகா சபா,
5. இலங்கைத் தமிழரசுக் கட்சி,
6. மக்கள் விடுதலை முன்னணி,
7. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
8. ஜனநாயகக் கட்சி,
9. ஐக்கிய தேசியக் கட்சி,
10.ஐக்கிய சோசலிசக் கட்சி,
11. ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பு,
12. ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி.

முல்லைத்தீவு

1. இலங்கைத் தமிழரசுக் கட்சி,
2. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,
3. ஐக்கிய தேசியக் கட்சி,
4. ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி,
5. மக்கள் விடுதலை முன்னணி,
6. ஜனசெத பெரமுன,
7. ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பு,
8. இலங்கை தொழிலாளர் கட்சி,
9. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
10. ஐக்கிய சோசலிசக் கட்சி.

மன்னார் மாவட்டம்

1. இலங்கைத் தமிழரசுக் கட்சி,
2. ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி,
3. ஐக்கிய தேசியக் கட்சி,
4. இலங்கை தொழிலாளர் கட்சி,
5.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
6. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,
7. முஸ்லிம் விடுதலை முன்னணி,
8. மக்கள் விடுதலை முன்னணி,
9. தேசிய முன்னணி,
10. ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு,
11. ஐக்கிய சோசலிசக் கட்சி, 12. ஜனநாயகக் கட்சி.

கிளிநொச்சி மாவட்டம்

1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,
2. ஜனசெத பெரமுன,
3. இலங்கைத் தமிழரசுக் கட்சி,
4. இலங்கைத் தொழிலாளர் கட்சி,
5. மக்கள் விடுதலை முன்னணி,
6. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
7. ஐக்கிய தேசியக் கட்சி,
8. ஐக்கிய சோசலிசக் கட்சி,
9. ஜனநாயக தேசியக் கூட்டணி,
10. ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி,
11. ஈழவர் ஜனநாயக முன்னணி.

அத்துடன்
யாழ்ப்பாணத்தில் 9 சுயேட்சைக் குழுக்களும்,
கிளிநொச்சியில் இரண்டு சுயேட்சைக் குழுக்களும்,
முல்லைத்தீவில் மூன்று சுயேட்சைக் குழுக்களும்,
மன்னாரில் எட்டு சுயேட்சைக் குழுக்களும்,
 வவுனியாவில் ஆறு சுயேட்சைக் கழுக்களும்
                                                                 தேர்தலில் குதித்துள்ளன.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com