இவர்கள் வடக்கிற்குச் செல்வதற்கு முன்னதாக, கொழும்பில் ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, ஜனசெத பெரமுன ஆகிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளனர்.
இந்தக் கண்காணிப்புக் குழுவில், 27 வெளிநாட்டுப் பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் கொமன்வெல்த்தில் இருந்தும், 20 பேர் தெற்காசிய தேர்தல் கண்காணிப்புக் குழுவில் இருந்தும் வந்துள்ளனர்.
தெற்காசிய கண்காணிப்புக் குழுவுக்கு இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தலைமை தாங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment