Home » » முல்லைத்தீவுவில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள்

முல்லைத்தீவுவில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அன்ரனி ஜெகநாதன் - 9309 வாக்குகள்
சிவமோகன் - 9296 வாக்குகள்
 ரவிகரன் - 8868 வாக்குகள்
கனகசுந்தரசுவாமி - 8702 வாக்குகள்



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com