Home » , » மாகாணசபை தேர்தலுக்காக 150 கோடி ரூபா செலவு

மாகாணசபை தேர்தலுக்காக 150 கோடி ரூபா செலவு

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களுக்காக 150 கோடி ரூபா செலவிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மின்சாரக்கட்டண உயர்வு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தினால் மாகாணசபை தேர்தலுக்கான செலவுகள் உயர்வடைந்துள்ளன.


 உயர்தரப் பரீட்சை நடைபெறும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு அருகாமையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

 தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 2ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com