ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேட்பாளர் தெரிவு நடைபெற்று நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடமாகாண சபையின் முதன்மை வேட்பாளராக சின்னத்துரை தவராஜா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்,
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன்,
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் எஸ்.பாலகிருஸ்ணன்,
ஈழ.மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர், ஏ.சூசைமுத்து,
ஈழ. மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சுந்தரம் திவகர்லால்,
ஆறுதல் நிறுவன இணைப்பாளர் ஏ.அகஸ்டின்,
சிகரம் ஊடக நிறுவன பணிப்பாளர் கோ.றுஷங்கன்,
பனை தென்னை வள கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.கணேசன்,
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்டத்தினர் தகவல் தெரிவித்தனர். வேட்பு மனு தாக்கல் ஓரிரு தினங்களில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உயர் மட்டத்தினர் மேலும் கூறினர்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment