தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன்:
வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட எம்.பி. மாவை சேனாதிராஜா தலைமையில் அவரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டதையடுத்து எடுத்துக்கொண்ட படம்.
படத்தில் ஹென்றி மகேந்திரன், என்.சிறிகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, க.சர்வேஸ்வரன் ஆகியோர் அமர்த்திருப்பதைக்காணலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதவான் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதவான் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நீதவான் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை பாராளுமன்றக் குழுத் தலைவர் இராசம்பந்தனும் உறுதி செய்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை தெரிவதா அல்லது சீ.வீ.விக்னேஸ்வரனை தெரிவு செய்வதா என்பது தொடர்பில் சர்ச்சை நீடித்து வந்தது.
இதன்படி, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பிலான தீர்மானங்கள் எதிர்வரும் காலங்களில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

.png)
+-+Copy.png)

0 comments:
Post a Comment