வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிப் பட்டியலில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நான் மாத்திரமே இடம்பெற்றுள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்தார்.
புலிகளின் சர்வதேச நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பான கே.பி. என்ற குமரன் பத்மநாதனோ அல்லது புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் பிரிவின் தலைவி தமிழினியோ இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தயா மாஸ்டர் தெரிவித்தார்.

.png)
+-+Copy.png)

0 comments:
Post a Comment