Home » » வடக்கில் வாக்கெண்ணும் பணிகளில் மாற்றம்

வடக்கில் வாக்கெண்ணும் பணிகளில் மாற்றம்

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணிகளை மாவட்ட செயலத்திற்கு வெளியே நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.


 கடந்த காலத்தில் வாக்கெண்ணும் பணிகள் யாவும் மாவட்ட செயலகத்திலே நடைபெற்று வந்ததாகவும் இம்முறை மாவட்டச் செயலகத்தில் போதிய இடவசதியில்லாத காரணத்தினால் இந்த வாக்கெண்ணும் பணிகள் மாவட்டச் செயலகத்திற்கு வெளியே நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 குறிப்பாக யாழ்.நகரத்தில் உள்ள முக்கிய பாடசாலைகளில் இந்த பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com