வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று புதன் கிழமை காலை தாக்கல் செய்தனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் முஹமட் கசன் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஹமட் அஸ்லம் ஆகியோர் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

.png)
+-+Copy.png)

0 comments:
Post a Comment