Home » , » தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடப் போவதில்லை-இராணுவம்

தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடப் போவதில்லை-இராணுவம்

பொலிஸார் கோரிக்கை விடுத்தாலே தவிர, வேறு வழிகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடப் போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது.


 இராணுவத்தினர் சிவிலியன் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள். குறிப்பாக தேர்தல் கடமைகளில் ஈடுபடப் போவதில்லை.  எவ்வாறெனினும், போர் நிறைவுக்குக் கொண்ட வந்த போதிலும் இன்னமும் பிரிவினைவாத சக்திகளின் செயற்பாடுகள் தொடர்கின்றன.

 சில தரப்பினர் பிரிவினைவாத நோக்கங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழியமைக்காது.

 குழப்ப நிலைமைகளை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவிகள் வழங்கப்படும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com