யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டார்.
இந்த கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், வேட்டபாளர்கள் மற்றும் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment