Home » , , » யாழ். சுன்னாகம், திருநெல்வேலி பகுதியில் ஐ. தே. க. பிரசார நடவடிக்கை

யாழ். சுன்னாகம், திருநெல்வேலி பகுதியில் ஐ. தே. க. பிரசார நடவடிக்கை

வட மாகாண சபை தேர்தலை முன்னிட்டு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் தனது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் மக்கள் சந்திப்புகளையும் முன்னெடுத்தது.

 இப் பிரசார நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான டி.எம். சுவாமிநாதன், ரவி கருணாநாயக்க, ஐ.தே.க. வின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் துவாரகேஷ்வரன் உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com