சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திருநெல்வேலியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்கு முன்னால் நள்ளிரவு 4 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலுவலக கேற், மதில் மற்றும் உள்ளே இருந்த சிறிய ஆலயம் ஒன்றின் மீதும் ஒயிலை ஊற்றிவிட்டு பூசணிக்காயையும் வெட்டி குங்குமம் இட்டு வாசலில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment