Home » , » வடக்கில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்சி பேதமின்றி கைதுசெய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு

வடக்கில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களை கட்சி பேதமின்றி கைதுசெய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு

வடக்கில் தேர்தல் விதிமுறைகளை மீறி எவராவது வன்முறைகளில் ஈடுபடுவார்களேயானால் அவர்களை கட்சி, பதவி, அந்தஸ்து, செல்வாக்கு என எதனையும் பொருட்படுத்தாது உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேர்தல் நீதியானதும், நேர்மையானதாகவும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி ஆளுங் கட்சி அங்கத்தவர்களோ அல்லது எதிரணியினரோ எவர் தவறிழைத்தாலும் உடனடியாகவே உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பணித்துள்ளார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com