Home » , » வடமாகாணத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறும் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது

வடமாகாணத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறும் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது

தேர்தல் நடைபெறவுள்ள வடமாகாணத்தில் நேற்று வரை தேர்தல் விதிமுறையை மீறும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்கள வன்முறைகளை பதிவு செய்யும் பிரிவு தெரிவித்தது.

 இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் - 8, கிளிநொச்சி - 21, மன்னார் -1, வவுனியா-1, முல்லைத்தீவு - 4 என தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com