Home » » தபால் மூல வாக்களிப்பு 9 ஆம் திகதி ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு 9 ஆம் திகதி ஆரம்பம்

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அ.அச்சுதன் புதன்கிழமை தெரிவித்தார்.

 வடமாகாண சபை தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 2 ஆம் திகதி அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்தனர்.

 விண்ணப்பித்தவர்களில், தகுதியானவர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் வாக்களிக்க முடியுமென்றும் அவர் மேலும் கூறினார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com