மாகாண சபைத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளவர்களுக்கான வாக்குச் சீட்டுகள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 22ஆம் திகதி அஞ்சல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பான மேலதிக தகவல்களை பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
"குறிப்பிட்ட தினத்தில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் தமது தபால்மூல வாக்கினை அளிப்பதற்கு மீண்டும் சந்தர்ப்பம் காணப்படுவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்"
இதுதொடர்பான மேலதிக தகவல்களை பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்."குறிப்பிட்ட தினத்தில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் தமது தபால்மூல வாக்கினை அளிப்பதற்கு மீண்டும் சந்தர்ப்பம் காணப்படுவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்"





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment