Home » , » த.தே.கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளரின் சுவரொட்டிகள் மீது ஒயில் வீச்சு!-Photo

த.தே.கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளரின் சுவரொட்டிகள் மீது ஒயில் வீச்சு!-Photo

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் எம்.எம்.ரதனின் சுவரொட்டிகள் மீது நேற்று இரவு கழிவொயில் வீசியதோடு, அவரது சுவரொட்டிகளையும் கிழித்தும் சேதப்படுத்தியும் உள்ளனர்.
வவுனியா நகரில் விளம்பரப் பலகைகளில் பல வேட்பாளர்களது சுவரொட்டிகள் காணப்படுகின்றபோதிலும் எம்.எம்.ரதனின் சுவரொட்டிகள் மட்டுமே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



தமிழ் தேசியத்தின் உண்மைக் குரலாய் போட்டியிடும் இவ் வேட்பாளருக்கு எதிராக ஏற்கனவே புலனாய்வாளர்களும் பல துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com