எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது மாற்றுத்திறனாளிகள் தமது வாக்கினை பதிவு செய்வதற்காக உறவினர் ஒருவரது உதவியை பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வாக்காளரின் உடல் நிலையை விளக்கும் மருத்துவ சான்றிதழ் ஒன்றை வாக்களிப்பு நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் வாக்காளரின் உடல் நிலையை விளக்கும் மருத்துவ சான்றிதழ் ஒன்றை வாக்களிப்பு நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment