Home » » தன்மானத் தமிழா.. நீ தலை நிமிர்ந்து வாடா..! (கூட்டமைப்பின் “தேசிய கீத” பிரச்சாரப் பாடல் -VIDEO)

தன்மானத் தமிழா.. நீ தலை நிமிர்ந்து வாடா..! (கூட்டமைப்பின் “தேசிய கீத” பிரச்சாரப் பாடல் -VIDEO)

பாடலுக்கான இசை… “இசை இளவரசன்” கந்தப்பு ஜெயந்தன்.
பாடலுக்கான வரிகள்… “புரட்சிக் கவிஞன்* மாணிக்கம் ஜெகன்.
 பாடியவர்… “ஈழத்துப் புயல்” எஸ்.ஜி.சாந்தன்.

தன்மானத் தமிழா.. நீ தலை நிமிர்ந்து வாடா!…
தன்மானத் தமிழா நீ! தலை நிமிர்ந்து வாடா!!
இந்த மண்மீது அரசாள! உனக்கென்ன தடையா!!
பாராளுமன்றத்திலும்! ஒளிக்கின்றவன்!! இவன் பரம்பரையே வீட்டுக்கு வாக்களிப்பவர்!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் 26.08.2013 அன்று வவுனியா குருமண்காடு, கலைமகள் விளையாட்டரங்கில் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பாடலானது உள்ளுர் கலைஞர்களாலேயே இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடலாகும்).

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com