Home » , » யாழில் இனம் தெரியாதோரால் தாக்குதலுக்கு உள்ளான சுயேட்சைக் குழு வேட்பாளர்கள்

யாழில் இனம் தெரியாதோரால் தாக்குதலுக்கு உள்ளான சுயேட்சைக் குழு வேட்பாளர்கள்

பண்ணைப்பாலத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுயேட்சைக்குழு வேட்பாளர் இருவர் தாக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த ஆட்டோவும் பெற்றோல் ஊற்றி கொழுத்தப்பட்டுள்ளது.

 வேலணையில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த சமயம் அதிகாலை 3.00 மணிளவில் பண்ணைப்பாலத்தில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதில் யாழ்ப்பாணத்தில் பூட்டுச் சின்னத்தில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதுடன் ஆட்டோவும் எரியூட்டப்பட்டுள்ளது.

 இவர்கள் மீது படகில் வந்து தாக்குதல் நடத்ப்பட்டுள்ளது. இது தொடார்பில் தேர்தல் ஆணையாளரிமும் பொலிசிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com