Home » » எந்தத் தேர்தலிலும் இந்தளவிற்கு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவில்லை: வாசுதேவ நாணயக்கார

எந்தத் தேர்தலிலும் இந்தளவிற்கு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவில்லை: வாசுதேவ நாணயக்கார

எந்த தேர்தலிலும் இந்தளவிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இம்முறை மாகாணசபைத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 பொதுநலவா நாடுகள், சார்க் பிராந்திய வலய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வடமேல், மத்திய மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் இலகு வெற்றியீட்டும். எனினும், வட மாகாணசபைத் தேர்தலின் வெற்றியாளரை ஊகிப்பது சற்று கடினமானது. 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான பிரசாரங்களை செய்தாலும், அரசியலமைப்பிற்கு புறம்பாக எதுவும் கிடைக்கப் போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com