Home » , » இடையூறு விளைவித்தால் வாக்குகள் இரத்து : தேர்தல் ஆணையாளர்

இடையூறு விளைவித்தால் வாக்குகள் இரத்து : தேர்தல் ஆணையாளர்

வாக்குச்சாவடிகளில் எவராவது இடையூறு விளைவித்தால் வாக்குகள் இரத்துச் செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

 வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com