இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தலைமையிலான தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு நேற்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளது.
இக் குழுவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
வடக்கு, வடமேல் மாகாண மற்றும் மத்திய மாகாண சபைகளை கண்காணிக்கும் நோக்கில் இலங்கை வந்திருக்கும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் வடக்கில் தமது தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment