Home » , » மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெஃரல் முறைப்பாடு

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெஃரல் முறைப்பாடு

வடக்கு தேர்தலை பார்வையிடுவதற்காக தங்களின் பிரதிநியொருவரை அங்கு அனுப்பிவைக்குமாறு தேர்தல் கண்காணிப்பு இயக்கமான பெஃரல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளதுடன் முறைப்பாடொன்றையும் செய்துள்ளது.

 தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் படைத்தரப்பினர் ஈடுபடுவதாகவும் இது தேர்தல் சட்டத்திட்டங்களுக்கு முரணானது என்றும் தனது முறைப்பாட்டில் பெஃரல் தெரிவித்துள்ளது.

 வடமாகாண சபைக்கான தேர்தலின் போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் படைத்தரப்பினர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தங்களுக்கு பெருமளவில் முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவ்வமைப்பு தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com