இதனை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுநலவாய, ஆசியான் தேர்தல் கண்காணிப்பு அதிகாரசபை மற்றும் தெற்காசிய தேர்தல் அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகளே தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து 9 கண்காணிப்பாளர்களும், பாகிஸ்தானிலிருந்து ஐவரும், பங்களாதேஷிலிருந்து 3 பேரும், மாலைதீவு மற்றும் நேபாளத்திலிருந்து தலா இரண்டு பேரும், பூட்டான் மற்றும் ஆப்கானிலிருந்து தலா ஒருவரும் தேர்தல் கண்காணிப்பாளர்களாக செயற்படவுள்ளனர்.





.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment