நான்கு நாள் பயணமாக வடக்கிற்கு வந்துள்ள அவர்கள், நேற்று யாழ்ப்பாணத்தின் காரைநகர், சங்கானை ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டனர்.
அத்தோடு, யாழ்.ஆயர் இல்லத்தில்,அதி. வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையையும் இந்தக் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினார்கள் இதனைத் தொடர்ந்து நல்லூரில் பாரிய பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர்.
இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் இந்த குழுவினர், முல்லைத்தீவு,வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினல் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, தேசியப் பட்டியில் பா.உ டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் அடங்கியுள்ளனர்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment