Home » , , » வடமாகாண சபைத் தேர்தல் வெற்றி தொடர்பான கருத்துக் கணிப்பில் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு

வடமாகாண சபைத் தேர்தல் வெற்றி தொடர்பான கருத்துக் கணிப்பில் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில்  கருத்துக் கணிப்பின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியே அமோக வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறு அதிகமாக உள்ளதாக தரவின் முடிவில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 அதன் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 89.45 வீத வாக்கினையும்இ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7.15 வீத வாக்குகளைப் பெறுவதோடு ஏனைய கட்சிகள் 3.4 வீத வாக்கைப் பெறும் என பெறப்பட்ட தரவில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com