Home » » 30 ஆசனங்களுடன் வடக்கை கைப்பற்றியது தமிழ் தேசிய கூட்டமைப்பு

30 ஆசனங்களுடன் வடக்கை கைப்பற்றியது தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று 30 ஆசனங்களுடன் வடமாகாண சபையைக் கைப்பற்றியுள்ளது.

வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் போனஸ் ஆசனங்கள் இன்றி இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு 28 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

 ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படுவது வழமை. அதற்கமைவாக அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மேலதிக 2 ஆசனங்கள் கிடைக்கின்றது



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com