Home » » யாழில் வாக்களிப்பு சுமுக நிலையில்

யாழில் வாக்களிப்பு சுமுக நிலையில்

யாழ் மாவட்டத்திலும் மக்கள் வாக்களிப்பில் தீவிரம் அதேவேளை சுமுகநிலையில் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 குறிப்பாக யாழ்நகரை அண்டிய பிரதேசங்களில் மக்கள் வழமையைவிட இத்தேர்தலில் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com