Home » » மாகாணசபைத் தேர்தல்: வவுனியாவில் 19 வீதம்

மாகாணசபைத் தேர்தல்: வவுனியாவில் 19 வீதம்

இன்று காலை வாக்களிப்பு ஆரம்பமாகியதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில்  வவுனியாவில் 19%வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் 25- 30 வீதமாக இருப்பதாகவும் எமது செய்தியாளர் சுட்டிக்காட்டினார். இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பாமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com