Home » » முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 வாக்களிப்பு நிலையங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 வாக்களிப்பு நிலையங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 52 409 ஆயிரம் வாக்களார்கள் 50 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பெருமளவான காவல்துறையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் வாக்களித்து வருகின்றார்கள் 52 409 வாக்களார்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

 மன்னார் மாவட்டத்தில் காவல்துறையின் பாதுகாப்பிற்கு மத்தியில் 70 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களிக்கவுள்ளார்கள்5வேட்பாளர்களை தெரிவு செய்ய 75 731 வாக்களார்கள் வாக்களிக்க தகுதியுள்ளார்கள் இந்த மக்கள் தற்போது வாக்களித்துக்கொண்டிருக்கின்றார்கள். 

 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த தேர்தல் வடக்கு மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. அதன்பின்னர் 25ஆண்டுகளின் பின்னர் நடைபெறும் இந்த தேர்தல் உள்நாட்டிலும் பன்னாட்டிலும் பெரும் எதிர்பாப்பினை ஏற்படுத்தியுள்ளது.7இலட்சத்தி 19ஆயிரத்து 477 பேர் வடமாகாண சபை தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளார்கள்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com