Home » » தேர்தல் பாதுகாப்பு கடமையில் சுமார் 24 ஆயிரத்து 500 காவல் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு கடமையில் சுமார் 24 ஆயிரத்து 500 காவல் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக பொலிஸாரையும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரையும் கடமையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 தேர்தல் பாதுகாப்பு கடமையில் சுமார் 24 ஆயிரத்து 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்துள்ளார். 

 வாக்களிப்பு நிலையங்களை சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com