மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால்
வேட்பாளர் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாதென யாழ் மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி அச்சுதன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தமதுசொத்து விபரங்களை இதுவரை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ள யாழ் மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிகளவானோர் நியமன தினத்திலன்று சொத்து விபரங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

.png)
+-+Copy.png)

0 comments:
Post a Comment