Home » » மன்னார் மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள் -TNA-03,UPFA -1,SLMC-01

மன்னார் மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள் -TNA-03,UPFA -1,SLMC-01

வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.


இலங்கைத் தமிழரசுக் கட்சி - 33,118 ஆசனங்கள் 03

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 15,104 ஆசனம் 01

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4,571 ஆசனம் 01



செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 51,374

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,972

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 54,346

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 75,737



இலங்கைத் தமிழரசுக் கட்சி - 03 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 01 ஆசனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01 ஆசனம்






0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com