Home » » வவுனியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமானது TNA-04,UPFA -2

வவுனியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமானது TNA-04,UPFA -2


வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.


இலங்கைத் தமிழரசுக் கட்சி - 41,225

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16,633

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,991


செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 62,365

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,416

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 66,781

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644

இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com