Home » , » வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – த.தே.கூ

வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – த.தே.கூ

தோட்ட நிறுவனங்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுப்பதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் பாராளுமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டினார். 

 யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, கணவரை இழந்த விதவை பெண்களுக்கு, கால்நடைகளை வழங்கி, அவர்களது வாழ்க்கை முன்னேற்றமடைய செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் பாராளுமன்றத்தில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com