வட மாகாண சபையின் அமர்வுகள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது . இன்றைய
அமர்வில் மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சிற்கான விவாதங்கள் நடைபெறவுள்ளது .
வட மாகாண சபையின் மூன்றாவது நாள் அமர்வுகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது . தற்போது மீன் பிடி அமைச்சிற்கான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .
மீன்பிடி அமைச்சுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக எதிர்ப்புகள் இன்றி மதியம் 1.30 மணியளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது . தற்போது விவசாய அமைச்சிற்கான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment