மூன்று மாகாண சபைகளிலும் போட்டியிடுவதற்காக ஜே.வி.பி. வேட்பாளர்களைத் தெரிவு செய்ய நால்வரைக் கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளது.
வட மாகாணத்தில் சகல மாவட்டங்களிலும் ஜே.வி.பி. வேட்பாளர்களை நிறுத்து என்று விஜிதஹேரத் எம்.பி. தெரிவித்தார்.
கே.டி.லால்காந்த, விஜித ஹேரத், சுனில் கந்துந்நெத்தி, ஆர்.சந்திரசேகரன் ஆகியோரே வேட்பாளர்களை தெரிவு செய்யும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

.png)
+-+Copy.png)

0 comments:
Post a Comment