Home » , » தேர்தல் ஆணையாளரும் அரசாங்கமும் கோரினால் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட தயார் : CAFFE

தேர்தல் ஆணையாளரும் அரசாங்கமும் கோரினால் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட தயார் : CAFFE

தேர்தல்கள் ஆணையாளரும் அரசாங்கமும் மாகாண சபைத் தேர்தலைக் கண்காணிக்குமாறு கோரினால் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுகின்ற சர்வதேச அமைப்புக்கள் அச் சேவைகைளை வழங்கத் தயாராகவுள்ளன.


வடக்கில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் ஒன்று நடைபெறவேண்டும் என்பதே எமது அமைப்பின் அவாவாகும் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

 கபே அமைப்பின் யாழ். அலுவலகத்தினை திறந்து வைத்த பின் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com