Home » , , » வடமாகாண சபைக்கான கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் போட்டி?

வடமாகாண சபைக்கான கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் போட்டி?

வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் களமிறங்கவுள்ளதாக தெரியவருகின்றது.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, எம்.கே.சிவாஜிலிங்கம், த.சித்தார்த்தன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

 மேலும் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் முன்னர் போட்டியிட்ட சீ.வீ,கே.சிவஞானம், பொ.ஐங்கரநேசன், க. அருந்தவபாலன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், யாழ்.வணிகர் சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் ப.தர்சானந், கலாநிதி சர்வேஸ்வரன் உள்ளிட்ட பலர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com