Home » , » ஈரோஸ் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல்

ஈரோஸ் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல்

ஈரோஸ் என்று அழைக்கப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணி எதிர்வரும் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக கட்சியின் செயலாளர் இரா.பிரபாகரன் தெரிவித்தார்.


 வடக்கு மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களில் ஈரோஸ் ஏர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 மத்திய மாகாண வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் வட மாகாணத்திற்கான வேட்பாளர் தெரிவு இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com