ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சிறி ரெலோ ஆகிய இரண்டு கட்சிகளே இவ்வாறு போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்த அவர் இடதுசாரி கட்சிகள் சிலவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன்,தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் தயா மாஸ்டர் மட்டுமே போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

.jpg)




.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment