Home » , » மாகாணசபைத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதி அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


 மனுக்களை எதிர்வருமு; 25ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி வரையில் சமர்ப்பிக்க முடியும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. தேர்தல் தினம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, மாகாணசபைத் தேர்தல் குறித்து முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பிற்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

 செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் பெரும்பாலும் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com