Home » , , » கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை இன்று சந்திக்கின்றனர்!

கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை இன்று சந்திக்கின்றனர்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று நியூயோர்க்கில் இன்று நடைபெறவுள்ளதாக இராஜந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

 இந்த பேச்சுவார்த்தையின் போது, வடக்கு மாகாண சபை தேர்தல், தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கூட்டமைப்பு , அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்கின்றனர்.

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com